சூட்கேஸில் இருந்து பெண் சடலம்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் சடலம் ஒன்று சூட்கேஸில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் கிடந்த சூட்கேஸைப் பார்த்த மக்கள் சந்தேமடைந்த நிலையில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த போலீசார், சூட்கேஸை திறந்தபோது, வாயில் டேப் ஒட்டியபடி, கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் இருந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், கொலை வேறு எங்கோ நடந்து, சடலத்தை இங்கு வீசப்பட்டது தெரியவந்துள்ளது.
Tags :



















