மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னை வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த வேலாயுதபுரத்தில் நடந்த மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சிட்டி போலீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை கோவை மதுரை திருச்சி நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டன இறுதிச்சுற்றுக்கு சென்னை மற்றும் டெல்லி அணிகள் தேர்வு பெற்றனர். இறுதி ஆட்டத்தில் சென்னை சிட்டி போலீஸ் மகளிர் அணி என்ற புள்ளிகள் நெல்லை மகளிர் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
Tags :