சென்னை -திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்கிழமை இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

by Admin / 28-10-2025 01:04:36am
சென்னை -திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்கிழமை இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 மோந்தாபுயல் காரணமாக வட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... புயல் காரணமாக ,சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 28 ஆம் தேதி செவ்வாய் கிழமை இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அதிகரித்ததை அடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது..அக்டோபர் 22–27 வரை சென்னையில் உள்ள 216 நிவாரண மையங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது..

சென்னை -திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்கிழமை இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Tags :

Share via