SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

by Editor / 16-07-2023 08:42:50am
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு


SBI வாடிக்கையாளர்களின் உரிமைகளை உள்ளடக்கிய மாற்றி அமைக்கப்பட்ட/துணை லாக்கர் ஒப்பந்தத்தை வங்கி வெளியிட்டுள்ளது.அதன்படி, எஸ்பிஐ வங்கியிலிருந்து லாக்கர் வசதியைப் பெறும் வாடிக்கையாளர்கள் தங்கள் லாக்கர் வைத்திருக்கும் வங்கி கிளையைத் தொடர்பு கொண்டு, பொருந்தக்கூடிய மாற்றி அமைக்கப்பட்ட (அ) துணை லாக்கர் ஒப்பந்தத்தை செயல்படுத்திக்கொள்ளுமாறு வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
 

 

Tags :

Share via