பிரபல சின்னத்திரை நடிகரிடம் 15 ஆயிரம் மோசடி

பிரபல சின்னத்திரை நடிகரான செந்தில் சைபர் கிரைமில் பணத்தை இழந்துவிட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு தெரிந்த தொழிலதிபர் வாட்சப் எண்ணில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில் நான் தரும் நம்பருக்கு ரூ.15 ஆயிரம் அனுப்ப சொன்னார். நானும் அனுப்பிவிட்டேன் பிறகு பார்த்தபோது தான் தெரிந்தது அதில் வேறு பெயர் இருந்தது என்று. பின்பு அந்த தொழிலதிபரிடம் கேட்டபோது அவரது வாட்சப் என் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
Tags : பிரபல சின்னத்திரை நடிகரிடம் 15 ஆயிரம் மோசடி