கால்பந்தாட்ட நட்சத்திரம் மெஸ்ஸி- கொல்கத்தா ரசிகர்கள் மத்தியில் பெரும் கலாட்டா.

by Admin / 13-12-2025 02:43:53pm
கால்பந்தாட்ட நட்சத்திரம் மெஸ்ஸி- கொல்கத்தா  ரசிகர்கள் மத்தியில் பெரும் கலாட்டா.

உலக கால்பந்தாட்ட நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா வருகையின் போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கலாட்டா ஏற்பட்டதால் நிகழ்ச்சி பாதையில் நிறுத்தப்பட்டது ரசிகர்கள் நாற்காலி மற்றும் பாட்டைகளை மைதானத்திற்குள் வீசினர்.. சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடந்த இந்த நிகழ்வில் மெர்சி சுமார் 22 நிமிடங்கள் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தார் .இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய்க் கொடுத்து வாங்கிய டிக்கெட் காரணமாக ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து ஸ்டேடியத்தின் நிகழ்வு பந்தல்கள் மற்றும் நாற்காலி உடைப்பதும் ,தண்ணீர் பாட்டில் எடுத்து வீசுவதுமாக இருந்தனர். இந்நிகழ்வு குறித்து, மேற்கு வங்க முதல்வர் நந்தா பானர்ஜி அதிர்சியும் கவலையும் தெரிவித்துள்ளார் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக மெஸ்ஸி உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

கால்பந்தாட்ட நட்சத்திரம் மெஸ்ஸி- கொல்கத்தா  ரசிகர்கள் மத்தியில் பெரும் கலாட்டா.
 
Tags :

Share via