மயிலாடுதுறையில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Admin / 25-03-2023 08:22:35pm
 மயிலாடுதுறையில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததோடு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டாக்டர் டி.ஓய்.சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ. 166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டிட, முதலமைச்சர்  முன்னிலையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிசூ மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டுள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

 மயிலாடுதுறையில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 
Tags :

Share via

More stories

Logo