சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி.

by Editor / 09-01-2025 11:18:11pm
சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி.

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென மறைத்து வைக்கப்பட்டிருந்த சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி.பாதுகாப்புக்கு நின்றிருந்த சீர்காழி போலீசார் தடுத்து  உருவ பொம்மையை  பிடுங்கி  அப்புறப்படுத்தினர்.சீமானின் புகைப்படத்தை அவமரியாதை செய்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து முழக்கமிட்டனர்.
 

 

Tags : சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி.

Share via