புளியமரம் பள்ளி பேருந்து மீது சாய்ந்து விழுந்து விபத்து.
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் விளையாட்டு மைதானம் முன்பு 100 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் முறிந்து ஆக்சிஸ் வங்கி அருகில் பள்ளி பேருந்து மீது சாய்ந்து விழுந்து விபத்து.பள்ளி வாகனம் இரு சக்கர வாகனம் ஆட்டோ மீது விழுந்து விபத்து அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் காயம் இன்றி மீட்பு போக்குவரத்து பாதிப்பு மரத்தின் மற்றொரு பகுதி விழும் தருவாயில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக விரைந்துவந்த தீயணைப்பு மீட்புபணித்துறையினர் பேருந்துமீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
Tags : புளியமரம் பள்ளி பேருந்து மீது சாய்ந்து விழுந்து விபத்து.