சீட் மறுக்கப்பட்ட எம்.பிக்கள்:
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் உடைய பட்டியலை இன்று கட்சியினுடைய தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார் . இந்தப் பட்டியலில் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் உள்ளிட்டோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை
சீட் மறுக்கப்பட்ட எம்.பிக்கள்:
செந்தில் குமார் - தர்மபுரி
எஸ்.ஆர்.பார்த்திபன் -சேலம்
சண்முகசுந்தரம் - பொள்ளாச்சி
கவுதம சிகாமணி - கள்ளக்குறிச்சி
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் - தஞ்சாவூர்
தனுஷ் எம். குமார் - தென்காசி
ஆகிய சிட்டிங் எம்.பிக்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட வில்லை.
Tags :