ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்து தேமுதிக அறிவிப்பு.

by Editor / 11-01-2025 09:07:17pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்து தேமுதிக அறிவிப்பு.

05.02.2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார்.இந்தத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.அந்தவரிசையில் இன்று தேமுதிகவும் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்து தேமுதிக அறிவிப்பு.
 
Tags : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்து தேமுதிக அறிவிப்பு.

Share via