நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் போதை பொருள் விற்பனை செய்ததாக கைது
நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளரும் அவர் நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்த சர்புதீன் போதை பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சர்புதீன் உள்ளிட்ட மூன்று பேர் போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது . .. முக்கிய பிரமுகர்களுக்கு இவர் வாரந்தோறும் வீட்டில் போதை பொருள் வழங்கி விருந்தளித்துள்ளாா்..
Tags :



















