அமைச்சர் மகள் வீட்டில் மற்றும் மில்லில் ஜி .எஸ். டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மகள் இந்திராணி வள்ளலார் நகர் வீட்டில் மற்றும் மில்லில் ஜி .எஸ். டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்... ஜி. எஸ். டி. சோதனை குறித்த விவரங்கள் சோதனையின் நோக்கம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Tags :


















