சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320.00 ரூபாய் குறைவு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320.00 ரூபாய் குறைவு.. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 40.00 ரூபாய் குறைந்து 11,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிராம் வெள்ளி நாலு ரூபாய் குறைந்து 169.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..
தங்கமும் வெள்ளியும் மாறி மாறி ஏற்றம் இறக்கத்தோடு தொடர்வதால் பொதுமக்கள் வாங்குவதில் தடுமாற்றத்தோடு உள்ளனர்..
Tags :



















