தமிழகத்தில் தென் மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

by Admin / 21-11-2025 10:44:09am
 தமிழகத்தில் தென் மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 தமிழகத்தில் தென் மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ,தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் தூத்துக்குடி, ராமநாதபுரம்,, திருநெல்வேலி ,கன்னியாகுமாரி, தென்காசி மாவட்டங்களிலும் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கு கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளுவ,ர் காஞ்சிபுரம், ,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளிலும் பெண் மத்திய உள் மாவட்டங்களான தேனி, மதுரை ,திண்டுக்கல், சிவகங்கை விருதுநகர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் ,நீலகிரி ,திருப்பூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via