சபரிமலை சீசனை முன்னிட்டு தென்காசி வழியாக எர்ணாகுளம் - காரைக்குடி எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்.

by Editor / 25-11-2023 09:48:45pm
சபரிமலை சீசனை முன்னிட்டு தென்காசி வழியாக எர்ணாகுளம் - காரைக்குடி எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்.

1. வண்டி எண். 06019, எர்ணாகுளம் - காரைக்குடி சபரிமலை சிறப்பு ரயில் - நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 - வியாழன் (5 சேவைகள்)

எர்ணாகுளம் - காலை 04.45
கொல்லம் - காலை 09.30
புனலூர் - காலை 10.45
தென்காசி - மதியம் 01.30
விருதுநகர் - மதியம் 03.45
காரைக்குடி - இரவு 07.00

2. வண்டி எண். 06020, காரைக்குடி - எர்ணாகுளம் சபரிமலை சிறப்பு ரயில் - நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 - வியாழன் (5 சேவைகள்)

காரைக்குடி - இரவு 11.30
விருதுநகர் - அதிகாலை 02.00
தென்காசி - காலை 04.05
புனலூர் - காலை 06.55
கொல்லம் - காலை 08.20
எர்ணாகுளம் - காலை 11.45.

 

Tags : சபரிமலை சீசனை முன்னிட்டு தென்காசி வழியாக எர்ணாகுளம் - காரைக்குடி எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்.

Share via