பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

by Admin / 03-08-2022 04:06:25pm
 பன்னோக்கு   உயர்   சிறப்பு  மருத்துவமனையின்  பணிகளை   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு  செய்தார்.
சென்னை,  கிண்டி,  கிங்  நோய்  தடுப்பு  மற்றும் ஆராய்ச்சி  நிலைய  வளாகத்தில் ரூ. 230 கோடி மதிப்பீட்டில்   கட்டப்பட்டு   வரும்  1,000  படுக்கைகளுடன்   கூடிய   பன்னோக்கு   உயர்   சிறப்பு மருத்துவமனையின்  கட்டுமானப்  பணிகளை   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பார்வையிட்டு  ஆய்வு  செய்தார்.
 

Tags :

Share via