தமிழ்நாட்டில் இனி தண்டோரா போடுவதற்கு தடை. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம்

தமிழ்நாட்டில் இனி தண்டோரா போடுவதற்கு தடை. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம்.
அறிவியல் வளர்ந்து விட்டது.தொழில்நுட்பம் பெருகிவிட்டது.இச்சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடரவேண்டிய தேவையில்லை .ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச்செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக்கொண்டு சேர்த்திட இயலும்.

Tags :