முன்னாள் அமைச்சரின் வழக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

by Staff / 08-11-2022 05:25:14pm
முன்னாள் அமைச்சரின் வழக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைக்கேடு, வருமானத்திற்கு அதிகமாகசொத்து சேர்த்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்குக்கான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
 

 

Tags :

Share via
Logo