மாசிமாத பூஜைக்காக நாளை சபரிமலை நடைதிறப்பு

by Editor / 11-02-2023 11:33:58am
மாசிமாத பூஜைக்காக நாளை சபரிமலை நடைதிறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ளது. நாளை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு அன்று மதியம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு மறுநாள் காலை சிறப்புப் பூஜைகள் தொடங்கும். 17-ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும்

 

Tags :

Share via
Logo