தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த்க்கு நினைவேந்தல் கூட்டம்

by Staff / 07-01-2024 02:47:25pm
 தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த்க்கு நினைவேந்தல் கூட்டம்

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்னிந்திய  நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தன் பகழையும், திறனையும், சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த, எங்கள் சங்கத்தின் தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் கூட்டம்  சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக 19..01..2024 அன்று மாலை 6.00 மணி அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo