தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு வழங்கி பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவலர் நல வாரியத்தின் டிஜிபியாக கருணாசாகர் நியமனம் செய்யப்பட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனராக சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். 7 கூடுதல் எஸ்பி-க்களுக்கு எஸ்.பி. ஆக பணி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
Tags :