ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
கேரளாவின் கக்கட் நகரை சேர்ந்த தம்பதி ரஞ்சித் (42) மற்றும் ரேஷ்மி (38). இவர்களுக்கு ஆதி, ஆதியா என்ற 2 பிள்ளைகள் இருந்தனர். நால்வரும் இன்று (அக். 14) வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் கடிதத்தை போலீசார் கைப்பற்றிய நிலையில் முதற்கட்ட விசாரணையில் பணப் பிரச்னையால் நால்வரும் தற்கொலை செய்தது தெரியவந்தது. கடிதத்தில் தங்கள் உடல்களை மருத்துவப் படிப்புக்காக தானம் செய்யுமாறு எழுதப்பட்டுள்ளது.
Tags :