தாம்பரம் மாநகராட்சி - அவசர எண்கள் அறிவிப்பு

by Staff / 14-10-2024 02:35:55pm
தாம்பரம் மாநகராட்சி - அவசர எண்கள் அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சியில் மழை தொடர்பான புகார்கள் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்கள் அளிக்க 18004254355, 18004251600 என்ற கட்டணமில்லா தொலைபேசி மற்றும் 8438353355 என்ற வாட்ஸ்அப் வழியே தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via