குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும்- TNPSC.

by Editor / 28-10-2024 10:20:08am
குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும்- TNPSC.

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படுமென அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. 20 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்த நிலையில் முதன்முறையாக தேர்வு நடைபெற்று மூன்று மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

 

Tags : 6,244 பணியிடங்களை

Share via