பகுஜன் சமாஜ் கட்சியின் 16 வேட்பாளர்கள் அறிவிப்பு

by Staff / 24-03-2024 01:42:22pm
பகுஜன் சமாஜ் கட்சியின் 16 வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி அறிவித்துள்ளார். ஷஹ்ரான்பூர் - மஜித் அலி, முசாபர்நகர் - தாரா சிங் பிரஜாபதி, மீரட் - தேவ்வ்ரத் தியாகி, பாக்பத் - பிரவீன் பன்சால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo