மதுரையில் கணவருடன் தவறான பழக்கம் இருப்பதாக கூறி அப்பள கம்பெனியில் வேலை பார்க்கும் இளம்பெண்ணுக்கு ஆசீட் வீச்சு: இரு பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

மதுரை சிந்தாமணி பகுதியில் மீனாட்சி அப்பள கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் இளம்பெண் முத்துமாரி க்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வரும் விஷாலினி கணவர் சின்னப்பாண்டியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சின்னப்பாண்டி மனைவி விஷாலினி கம்பெனியில் வேலை செய்யும் மற்றொரு பெண் மீனா இருவரும் முத்துமாரியின் முகத்தில் ஆசிட்டை வீசினர்.
கண்ணில் பலத்த காயங்களுடன் முத்துமாரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கீரைத்துரை போலீசார் வழக்கு பதிவு
Tags :