அரசு மருத்துவராகி சாதனை படைத்த கன்னியாஸ்திரி

by Staff / 15-02-2025 12:27:39pm
அரசு மருத்துவராகி சாதனை படைத்த கன்னியாஸ்திரி

கேரளாவில் வரலாறு காணாத வகையில், அரசு மருத்துவமனையில் கன்னியாஸ்திரி ஒருவர் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர் ஜீன் ரோஸ் என்பவர் மாநிலத்தின் சுகாதாரத் துறையில் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இடுக்கி மறையூர் குடும்ப நல மையத்தில் மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார். பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்த இவர், 10 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

 

Tags :

Share via