சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.66,320-ஐ தொட்டது.

by Editor / 19-03-2025 09:46:22am
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.66,320-ஐ தொட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 19) மேலும் உயர்ந்துள்ளது. நேற்று (மார்ச் 18) ஒரு சவரன் ரூ.66,000-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.66,320க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் இன்றும் ரூ.40 உயர்ந்து, ரூ.8,290க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து வரலாறு காணாத வகையில் ரூ.114-க்கும், 1 கிலோ ரூ.1,14,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் கடந்த 10 நாட்களில் ரூ.66,000-ஐ 3வது முறையாக கடந்து அதிர்ச்சியளித்து வருகிறது.

 

Tags : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.66,320-ஐ தொட்டது.

Share via