இறப்பிலும் இணைபிரியாத வயது முதிர்ந்த  தம்பதியர்கள்.

by Editor / 18-03-2025 01:26:41pm
இறப்பிலும் இணைபிரியாத வயது முதிர்ந்த  தம்பதியர்கள்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம்    பள்ளிக்கூடத்  தெருவில் குடியிருக்கும் சங்கரன் மனைவி கோமு வயது 90 இவர் வயது  முதிர்வு  காரணத்தால் நேற்று முன்தினம்    உயிரிழந்தார் அவரை அடக்கம் செய்துவிட்டு இரவில் வீட்டுக்கு வந்த சில   நிமிடங்களில்   கணவர் சங்கரன் வயது 95  அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார் கணவர் மனைவி இருவரும் ஒரே நாளில் இறப்பினும் பிரியாதது அந்தப் பகுதியில் மக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியது
இறந்த தம்பதிகளுக்கு 5 மகன்கள்  உள்ளனர்.

 

Tags : இறப்பிலும் இணைபிரியாத வயது முதிர்ந்த  தம்பதியர்கள்

Share via