உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பு

by Admin / 14-12-2022 11:07:44am
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பு


ஆளுனர் மாளிகையில் இன்று சேப்பாக்கம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின இளைஞர் நலன்விளையாட்டு த் துறை அமைச்சராக  ஆளுனர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அமைச்சர் மெய்யநாதன் வசம்இருந்த கூடுதல் துறையான விளையாட்டுத்துறை உதயநிதிக்கு வழங்கப் பட்டுள்ளது.பதவியேற்ற பின்பு தலைமைச்செயலகத்தில் அவருக்குஒதுக்கப்பட்டஅறைக்குச்சென்றார்.பதவி ஏற்பு விழாவை இ.பி.எஸ்,ஒ.பி.எஸ் இரண்டு பிரிவான அ.தி.மு.க .,பா.ஜ.க. கலந்து கொள்ளவில்லை.உதயநிதி இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும்மாமனிதன்  தான் தனது கடைசி படம் என்றும் மக்கள் பணியில் அதிகம் ஈடுபடப்போவதாகத்தெரிவித்துள்ளார்.வாரிசு அரசியல் என்பதை எனது பணியின் மூலம் அதை உடைப்பேன என்றார் .பல்வேறு துறைகளை உள்ளடக்கிய சிறப்புத்திட்டதுறையும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via