தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை

by Editor / 03-12-2023 10:29:09am
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில், பெரும்பான்மைக்கு தேவையான 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 5 தொகுதிகளிலும், ஆளும் பிஆர்எஸ் கட்சி 35 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. 2 முறை முதலமைச்சராக இருந்த சந்திரசேகர் ராவ், இந்த முறை ஆட்சியை இழப்பார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.

 

Tags : தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை

Share via