13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

by Editor / 03-12-2023 10:32:02am
13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக இன்று  அடுத்த 3 மணிநேரத்தில்13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

 சென்னை
 செங்கல்பட்டு
 காஞ்சிபுரம்
 திருவள்ளூர்
 விழுப்புரம்
ராணிப்பேட்டை
 வேலூர்
 திருப்பத்தூர்
 திருவண்ணாமலை
 கள்ளக்குறிச்சி
 கடலூர்
 மயிலாடுதுறை
 நாகை 

 

Tags : 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Share via