3 மாநிலங்களில் பாஜக வெற்றியை நோக்கி செல்கிறது.

by Editor / 03-12-2023 10:34:01am
3 மாநிலங்களில் பாஜக வெற்றியை நோக்கி செல்கிறது.
தற்போதைய : #தேர்தல் முடிவுகள்

சத்தீஸ்கர்:
பாஜக: 51
INC : 37

மத்திய பிரதேசம்:
பாஜக: 157
INC : 72

ராஜஸ்தான்:
பாஜக: 130
INC : 61

தெலுங்கானா:
BRS: 46
INC : 65
பாஜக: 6

காலை நிலவரப்படி 3 மாநிலங்களில் பாஜக வெற்றியை நோக்கி செல்கிறது
 

Tags : #தேர்தல் முடிவுகள்

Share via