நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்.

by Editor / 22-04-2023 08:27:06pm
நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்.

தமிழ்நாட்டில் நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo