நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஆகஸ்ட் 06) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags : நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.














.jpg)




