தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசை தடுத்து நிறுத்தம்.

by Staff / 13-08-2025 10:42:00pm
தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசை தடுத்து நிறுத்தம்.

சென்னை ரிப்பன் மாளிகை அருகே 13வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சற்றுமுன்னர் சந்திக்க கிளம்பினார். ஆனால் சூழ்நிலை காரணமாக போலீசார் அவரை வீட்டிலேயே தடுத்து நிறுத்திவிட்டனர்.

 

Tags : தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசை தடுத்து நிறுத்தம்.

Share via