பிரதமர் பதவிக்கான பிரசாரத்தை துவக்கி ரிஷி சுனக் நம்பிக்கை மீட்டெடுப்போம் நாட்டை ஒருங்கிணைப்பும் என பிரச்சாரம்

by Editor / 09-07-2022 02:02:48pm
பிரதமர் பதவிக்கான பிரசாரத்தை துவக்கி ரிஷி சுனக்  நம்பிக்கை மீட்டெடுப்போம் நாட்டை ஒருங்கிணைப்பும் என பிரச்சாரம்

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான பிரசாரத்தை தொடங்கிய முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் நம்பிக்கை மீட்டெடுப்போம் பொருளாதாரத்தை மறு கட்டமைப்பு செய்வோம் நாட்டை ஒருங்கிணைப்போம். என பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளார் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்த நிலையில் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பிரதமர் போட்டியில் முன்னணியில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர்  ரிஷி சுனக் சொன்னால் யாராவது ஒருவர்  பொறுப்பை கையில் எடுத்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமென பிரச்சார வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo