உக்ரைன் மீது ரஷ்யா இன்னும் முழு அளவில் போர் தொடுக்கவில்லை புதின்

by Editor / 09-07-2022 01:38:38pm
உக்ரைன் மீது ரஷ்யா இன்னும் முழு அளவில் போர் தொடுக்கவில்லை புதின்

 உக்ரேன் மீது ரஷ்யா இன்னும் முழு அளவில் போர் தொடுக்கவில்லை என்று கூறியுள்ள ரஷ்ய அதிபர் புதின் முடிந்தால் போர்க்களத்தில் ரசியாவை வென்று காட்டுங்கள் என்று மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடுத்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே பேசிய போதும் போர் நீண்ட காலம் நீடித்து வரும் நிலையில் அமைதிப் பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புகள் குறைந்து இருக்கும் என்றார். கடைசி உக்ரேன் குடிமகன் இருக்கும்வரை ரஷ்யாவுடன் சண்டையிட விரும்புவதாக உக்ரைன் அரசு கூறிவரும் அந்நாட்டு மக்களுக்காக சோகமான முடிவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via