மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற ஒரு ரூபாய் மருத்துவர் சுசோவன் பந்தோபாத்யாயா காலமானார்

by Editor / 27-07-2022 11:47:35am
மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற ஒரு ரூபாய் மருத்துவர்  சுசோவன் பந்தோபாத்யாயா காலமானார்


மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற ஒரு ரூபாய் மருத்துவர் சுசோவன் பந்தோபாத்யாயா காலமானார் நிறைவு வாழ்வு வாழ்ந்து பலருக்கு தன்னலமற்ற அரிய மருத்துவ சேவை செய்து 84 வயதில் காலமானார் .ஒரு ரூபாய் மருத்துவம் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் வயது மூப்பின் காரணமாக காலமானார். பிரதமர் மோடி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் மருத்துவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பத்ம விருது வழங்கியபோது அவரை சந்தித்துப் பேசியதை மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

 

Tags :

Share via

More stories