முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி கருணாநிதி எம்.பி

by Editor / 05-01-2025 11:22:21am
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி கருணாநிதி எம்.பி

திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத்தொடர்ந்து, கனிமொழிக்கு  மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். துர்கா ஸ்டாலினும் கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

 

Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி கருணாநிதி எம்.பி

Share via