புத்தாண்டு ரேஸில் ஈடுபட்ட 242 பைக்குகள் பறிமுதல்

by Staff / 01-01-2025 02:08:34pm
புத்தாண்டு ரேஸில் ஈடுபட்ட 242 பைக்குகள் பறிமுதல்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸில் ஈடுபட்டவர்களின் 242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நகரம் முழுவதும் நேற்று நடந்த வாகன தணிக்கையில் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டியது, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டயவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். முன்னதாக ரேஸில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

 

Tags :

Share via