"பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்க வேண்டும்"முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு

by Staff / 01-01-2025 02:23:29pm

"எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும் என்றார். அப்படி பார்த்தால் இன்றைய மதிப்பிற்கு ரூ.30000 வருகிறது. எனவே இந்த அரசு பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்க வேண்டும்" என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த ஆண்டு பொங்கலுக்கு தரப்படும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 அறிவிக்கப்படாதது மக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

Tags :

Share via