புத்தாண்டில் ரூ.402 கோடிக்கு மது விற்பனை
தெலங்கானா மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.402 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் தினமும் சராசரியாக ரூ.70 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதுபானம் விற்பனையாகிறது. நேற்று ஒரே நாளில் 3,82,265 மதுபான பெட்டிகளும், 3,96,114 பீர் பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக ஐதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகமாக விற்பனை நடந்துள்ளது.
Tags :