பி. எஸ் .எல். வி .எல் 62, ராக்கெட் மூன்றாவது இலக்கை அடைய முடியாமல் தோல்வி.
இன்று காலை 10.17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி. எஸ் .எல். வி .எல் 62, ராக்கெட் அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 செயற்கைக்கோளை சுமைந்து விண்ணில் சீறி பாய்ந்து முதல் இரண்டு இலக்குகளை கடந்து மூன்றாவது இலக்கை அடைய முடியாமல் தோல்வி அடைந்தது. கடந்த முறை அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி 61 இதே நிலையில் இருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் இஸ்ரோவில் ஏற்பட்ட சோகமான நிகழ்வாகும்.
Tags :



















