கூட்டணி ஆட்சி குறித்து ராகுல் காந்தியும் தமிழக முதலமைச்சரும் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தியும் தான் முடிவு செய்வார்கள்
நேற்று திண்டுக்கல் அமைச்சர் ஐ பெரியசாமி கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என்றும் திமுக தனித்தே ஆட்சி செய்யும் என்றும் கூறியிருந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை ஐ பெரியசாமி என்னுடைய கருத்து அவருடைய சொந்த கருத்து என்றும் கூட்டணி ஆட்சி குறித்து முதலமைச்சர்ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தியும் முதலமைச்சர் தான் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கூட்டணி குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று நேற்று சொல்லி இருந்தவர் .பொதுவெளியில் பேசுபவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .பொறுத்திருந்து பாருங்கள். தமிழ்நாட்டில் நடப்பது காங்கிரஸ்தான் என்றாா்.
Tags :

















