மாணவர்களை விரைவில் சந்திக்கும் தவெக தலைவர் விஜய்

by Staff / 10-05-2024 12:53:39pm
மாணவர்களை விரைவில் சந்திக்கும் தவெக தலைவர் விஜய்

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். மேலும், விரைவில் நாம் சந்திப்போம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories