ஏமன் நாட்டில்கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.
ஏமன்நாட்டில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தலைநகர் சனாவில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்ய வேண்டும் என்று அங்குள்ள மசூதியில் நல உதவிக்காக ஆயிரக்கணக்கான ஊர் கூடியிருந்தனர் இந்த நலத்திட்ட உதவியை பெறுவதற்காக மக்கள் முண்டியடித்த பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர் இன்னும் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது
: : ஏமனில், கடந்த 2014 ஆம் ஆண்டு அங்குள்ள ஆட்சி கவுளுக்கப்பட்டு கிளர்ச்சியாளர்களின் உடைய கைக்கு ஆட்சி மாறியது அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாளர்களுக்கு மக்களுக்கும் அரசு ஆதரவு நல்கும் படைகளுக்கும் இடையே கடும் போர் நிலவி வந்தது இந்தப் போரில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் அதோடு அந்த நாட்டில் பசி பஞ்சம் தலைவிரித்து அடியது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் அங்குள்ள வணிக நிறுவனங்கள் சார்பாக இந்த நலத்திட்ட உதவி வழங்குவதற்கான சூழல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Tags :