தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடிய விடிய கன மழை

by Editor / 03-12-2023 12:26:02am
தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடிய விடிய கன  மழை

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, வேலூர், தி.மலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருவாரூர், குமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தநிலையில் பலமாவட்டங்களில் கன மழை பெய்துவருகிறது.

 

Tags : தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடிய விடிய கன மழை

Share via

More stories