ராஜஸ்தான் ,சத்தீஸ்கர் ,மத்தியப்பிரதேசம்,தெலங்கானா,மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை

by Editor / 03-12-2023 08:38:45am
ராஜஸ்தான் ,சத்தீஸ்கர் ,மத்தியப்பிரதேசம்,தெலங்கானா,மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை

ராஜஸ்தான் ,சத்தீஸ்கர் ,மத்தியப்பிரதேசம்,தெலங்கானா,ஆகிய  நான்கு மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எந்த மாநிலத்தில் எத்தனை தொகுதிகளில் வெற்றி உறுதி செய்யப்படும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தெலங்கானா மொத்தமுள்ள தொகுதிகள் 119 - ஆட்சியமைக்க தேவையான தொகுதிகள் 60,ராஜஸ்தான் மொத்தமுள்ள தொகுதிகள் 200 - ஆட்சியமைக்க தேவையான தொகுதிகள் 101,மத்தியப்பிரதேசம் மொத்தமுள்ள தொகுதிகள் 230 - ஆட்சியமைக்க தேவையான தொகுதிகள் 116
சத்தீஸ்கர் மொத்தமுள்ள தொகுதிகள் 90 - ஆட்சியமைக்க தேவையான தொகுதிகள் 46

 

Tags : மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Share via